கிரேக் ரைட் எழுதிய "தி ஹிடன் ஹாபிட்ஸ் ஆஃப் ஜீனியஸ்" புத்தகத்தில் இருந்து 10 பாடங்கள் விதிவிலக்கான படைப்பாற்றல் மற்றும் மேதைக்கு பங்களிக்கும் பண்புகள் மற்றும் நடத்தைகளை ஆராய்கிறது.

Image
   1. ஆர்வம் மற்றும் வாழ்நாள் முழுவதும் கற்றல்:  மேதைகள் இயல்பாகவே ஆர்வமுள்ளவர்களாகவும், தங்கள் வாழ்நாள் முழுவதும் கற்றுக்கொள்வதில் உறுதியாகவும் உள்ளனர். அவர்கள் தொடர்ந்து புதிய அறிவையும் அனுபவங்களையும் தேடுகிறார்கள்.  2. தோல்வியைத் தழுவுங்கள்:  தோல்வி என்பது படைப்புச் செயல்பாட்டின் ஒரு முக்கிய பகுதியாகும். மேதைகள் தோல்விக்கு பயப்பட மாட்டார்கள் மற்றும் தவறுகளை வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகளாகக் கருதுகின்றனர்.  3. இடைநிலை சிந்தனை:  பல மேதைகள் பல துறைகளில் சிறந்து விளங்குகின்றனர் அல்லது பல்வேறு துறைகளில் இருந்து உத்வேகம் பெறுகின்றனர். இந்த பரந்த கண்ணோட்டம் அவர்களை தனிப்பட்ட இணைப்புகளை உருவாக்கவும் புதுமைப்படுத்தவும் அனுமதிக்கிறது.  4. விடாமுயற்சி மற்றும் கடின உழைப்பு:  இயற்கையான திறமை முக்கியமானது, ஆனால் விடாமுயற்சி மற்றும் கடின உழைப்பு முக்கியமானது. மேதைகள் பெரும்பாலும் எண்ணற்ற மணிநேரங்களை தங்கள் கைவினைகளை மேம்படுத்துவதற்கும் எல்லைகளைத் தள்ளுவதற்கும் அர்ப்பணிக்கிறார்கள்.   5. தனித்துவமான கண்ணோட்டம்:  மேதைகள் உலகை வித்தியாசமாகப் பார்க்கிறார்கள். அவர்கள் வழக்கமான ஞானத

காடையும் அதன் குஞ்சுக்களும்


ஒரு கிராமத்தில் விவசாயி இருந்தாரு அவர் வயலில் நெல் விதைச்சு இருந்தார், அது நல்ல வளர்ந்து அறுவடைக்கு ரெடியான நேரம் .

அதில் ஒரு காடை கூடுக்கட்டி அதில் குஞ்சு பொரிச்சு இருந்தது. அந்த குஞ்சுகள் ரெம்ப சிறியதா இருந்ததால் அந்த குயிஞ்சுகனால் பறக்க முடியாது. ஆகவே அம்மா காடை கொடுக்கும் உணவை சாப்பிட்டு அங்கேயே இருந்தன.

ஒரு நாள் விவசாயி அங்க வந்து பார்த்தார் நெல்கள் நல்ல வளர்ந்து இருந்தது. அதை பார்த்த விவசாயி நாமக்கு உதவிக்கு யாராவது கிடைச்சா நாளைக்கு அறுவடை ஆரம்பித்தலாம் என்றார்.

இதை கேட்ட குஞ்சுகள் தன் அம்மாவிடம் அதைப் பற்றி  கூறியது. அதற்கு அம்மா காடை நிச்சியம் நாளை அறுவடை நடக்காது. அதைப்போல் எதுவும் நடக்கல.

கொஞ்ச காலம் கழித்து விவசாயி வந்தார். அதைப்போல் எப்படியாவுது நாளை பக்கத்து ஊருல இருந்து ஆட்க்களை வரச்சொல்லி நிச்சியம் அறுவடையை முடிக்கணும் என்று கூறினார். இதை கேட்ட குஞ்சுகள் ரெம்ப பயந்துப்போய்னா. தன் அம்மாவிடம் நடந்த விஷயத்தை குஞ்சுகள் கூறியது. அம்மா காடை இன்னும் நமக்கான நேரம் வரவில்லை என்றது.

அதைப்போல் நடந்தன. இப்படியே காலம் சென்றன. ஒரு நாள் அவசரமாக வந்த விவசாயி இனி யாரையும் நம்ப தேவையில்லை நாளை நாமே அறுவடைக்கு பண்ணவேண்டியது தான் என்றார். இப்பொழுது இதை அம்மா காடை கேட்டது.

தன் குஞ்சுக்களை அழைத்துக்கொண்டு பக்கத்திலிருக்கும் புதருக்கு சென்றது. அப்ப ஒரு குஞ்சு கேட்டது அம்மா ஏன் நாம் இப்படி அவசரமாக செல்லவேண்டும் என்றது.

அதற்கு அம்மா காடை, எப்ப விவசாயி மற்றவரை நம்பாமல் தன்னை நம்பினரோ நிச்சியம் நாளை அறுவடை நடக்கும் என்றது.

நீதி: தன் கையே தனக்கு உதவி.




Popular posts from this blog

கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை

இரண்டு ஆடுகள்

எலியும், தவளையும்